Vikram in Cobra First Look Poster
சீயான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டு இருக்கிறது, அதிலில் வகையான தோற்றத்தில் நடித்து இருக்கிறார் ஆதலால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருகிறது மற்றும் சீயான் விக்ரம் என்றாலே கதாபாத்திரமாக மாறிவிடுவார் அந்த அளவுக்கு ரொம்ப கெட்டிக்காரர், மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது.