Thalapathy 66 latest update | Vijay

Thalapathy 66 latest update | Vijay

  • LOT
  • 768
  •      2

Thalapathy 66 latest update | Vijay

தளபதி 66 update  பற்றிய புதிய தகவல் என்னவென்றால் விஜய் வைத்து தெலுங்கில் பிரபல இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்குகிறார் என்றும் மற்றும் சமீபத்தில் அவரே சொன்னார் என்றும் சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி உலா வந்தது அதனுடன் இப்போ ஒரு செய்தி என்னவென்றால் இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார் என்றும் இந்த படம் மிகப் பெரிய பொருட் செலவில் எடுப்பதாகவும் மற்றும் பிவிபி ப்ரொடெக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளிவந்த வண்ணம் வருகிறது.  வம்சி பைடிபள்ளி தமிழில் கார்த்தியை வைத்து தோழா என்ற வெற்றி படத்தை கொடுத்தார் என்று நம் எல்லோர்க்கும் தெரியும் அது மட்டும் இல்லாமல் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார் என்பது குறிபட்டத்தக்கது.


" Thalapathy 66 latest update | Vijay "
May I Know ?
768      2


Thalapathy 66 latest update | Vijay
Thalapathy 66 latest update | Vijay
Thalapathy 66 latest update | Vijay
Thalapathy 66 latest update | Vijay
Thalapathy 66 latest update | Vijay
Thalapathy 66 latest update | Vijay
Thalapathy 66 latest update | Vijay


Retta Thala Movie First Look Launch Event | Arun Vijay
Star movie Jimikkys Ghazal Lyric | Kavin | Elan | Yuvan Shankar Raja
Arun Vijay 36th movie is Retta Thala
Emakku Thozhil Romance Teaser Out Now | Ashok Selvan
Coolie Title Teaser Out | Superstar Rajinikanth | Anirdh | Lokesh Kanagaraj | Sun Pictures
Aiyo Ma Video Song from Romeo | Vijay Antony | Mirnalini
Thalaivar171 Title Teaser from Today | Rajinikanth | Lokesh Kanagaraj | Anirudh | Sun Pictures
Uyire En Uyire Lyrical | Rathnam | Vishal | Priya Bhavani Shankar | Hari
Aranmanai4 New Release Date Poster | Release Date | Sundar C
Veera Dheeran Sooran Title Teaser | Chiyaan Vikram | SU Arunkumar