Rajinikanth to fly in america | Raijnikanth

  • LOT
  • 768
  •      2

Rajinikanth to fly in america | Raijnikanth

ரஜினிகாந்த் தற்பொழுது அண்ணாத்தே படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் மற்றும் இதர நடிகைகள் நடிகர்கள் நடிக்கும் கட்சி இன்னும் இருக்கிறது, இந்த படம் வருகிற தீபாவளி அன்று வரும் என்று இந்த பட நிறுவனம் ஏற்கனவே சொல்லி இருக்கிறது இந்த படத்தை தரிப்பது  SUN PICTURES.

இந்நிலையில் இந்த படத்தோட டப்பிங் பணிகள் விரைவில் தொடங்கும் இதை ரஜினிகாந்த் முடித்து கொடுக்கிறார். தற்பொழுது சமூக வலைத்தளங்களில் திரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பற்றி தான் என்னா வென்றால் தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல இருக்கிறார் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் செல்கிறார்கள் அங்கு சென்று உடல் பரிசோதனை செய்து விட்டு அங்கேயே சில வாரம் காலம் தங்கி இருப்பார் என்று சொல்லப்படுகிறது.

இந்த செய்தி தான் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிகொண்டுஇருக்கிறது. 

" Rajinikanth to fly in america | Raijnikanth "
May I Know ?
768      2