Suriya Sudha Kongara GV Prakashkumar once again reunion
kollywood வட்டாரத்தில், Social mediaவில் மற்றும் Cinema Journalist மத்தியில் ஒரு செய்தி பரவி வருகிறது அது என்னவென்றால் சூர்யா 43வது 🔥படத்தை இயக்குனர் Sudha Kongara இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது இதோடு இசையமைப்பாளர் GV Prakashkumar இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது, இந்த கூட்டணி மறுபடியும் நீண்ட நாளுக்கு பிறக்க இணைய இருக்கிரார்களா! இன்னொரு செய்தி என்னவென்றால் மலையாள பிரபல நடிகர் Dulquer Salmaan ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது, இப்படி நடந்தால் ஒரு blockbuster movie confirmed. 🔥
" Suriya Sudha Kongara GV Prakashkumar once again reunion "
May I Know ?
546 0