Cast and Crew :
ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, நயந்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதிஷ், பிரகாஷ் ராஜ் Rajinikanth, Nayanthara, Keerthi Suresh, Soori, Sathish, Prakash Raj, Kushboo, Meena,
Director : சிறுத்தை சிவா Siva
Music Composed by : D.இமான் D.Imman
Producer : சன் பிக்சர்ஸ் Sun Pictures
Release Date : August 06 2021
தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 168வது அண்ணாத்த படம் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது காரணம் ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா இயக்குனர் இணையும் முதல் படம் இதற்கு முன் சிவா இயக்கிய விஸ்வாசம் பெரிய வெற்றி பெற்றது ஆதலால் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பு, இந்த படத்தின் இசையமைப்பாளர் இமான் அவர்கள் இவர் இதற்கு முன் கொடுத்த அணைத்து பாடல்களும் பெரிய வெற்றி பெற்றது, இந்த படத்தில் பெரிய நடிகர்கள் நடிக்கிறார்கள் குஷ்பு, மீனா இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கிறார்கள் அத்துடன் காமெடிக்கு சூரி,சதிஷ் இருக்கிறார்கள், தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே ஒரு சிறப்பான கதை அம்சம் அனைத்தும் இருக்கும் ஆதலால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்புடன் இருக்கிறார்கள்.
Cast Rajinikanth,Kushboo,Meena,Nayanthara,Keerthy Suresh,Prakash Raj,Sathish,Soori
Director: Siva
Music: D.Imman
Producer: Sun Pictures
Lyrics: Viveka, Mani Amuthavan
#Thalaivar168 is #Annaatthe#அண்ணாத்த@rajinikanth @directorsiva @KeerthyOfficial @immancomposer@prakashraaj @khushsundar @sooriofficial @actorsathish pic.twitter.com/GtaYEoKf6N
— Sun Pictures (@sunpictures) February 24, 2020
Leave a comment