Soorarai Pottru Trailer out on Oct 26
சூரரை போற்று படத்தின் ட்ரைலர் வருகிற ம் தேதி அன்று காலை மணிக்கு வெளியிடப்படும் என்று நடிகர் சூர்யா அவர்கள் ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார், இவரது ரசிகர்கள் மிக ஆவலாக இருக்கிறார்கள் இந்த படத்தின் அணைத்து பாடல்களும் மிக சிறப்பாக வந்து இருக்கிறது இது ஒரு கூடுதல் சிறப்பு மற்றும் இந்த படத்தின் இசைமைப்பாளர் ஜிவி பிரகாஷ்.