Suriya 40th movie announcement
தமிழ் திரையுலகில் புதிய செய்தி என்ன வென்றால் நடிகர் சூர்யாவின் 40 வது படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை SUN Pictures தயாரிக்க இருக்கிறது மற்றும் இப்படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் அவர்கள். சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி உடன் கொண்டாடி வருகிறார்கள்.