Kamalhassan reply to premam director Alphonse Puthren

Kamalhassan reply to premam director Alphonse Puthren

  • LOT
  • 654
  •      3

Kamalhassan reply to premam director Alphonse Puthren

கோலிவுடியில் ஒரு செய்தி என்னவென்றால் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி ஓன்று பதிவு செய்தார் என்ன என்றால் தசாவதாரம் படம் வெளியாகி 13  வருடங்கள் ஆகிறது என்று இதற்கு ப்ரேமம் படம் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கமலிடம் ஒரு கேள்வி கேட்டு இருந்தார் அது என்ன என்றால் தசாவதாரம் பிஹெச்டி போன்றது என்றால் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் டிகிரி கோர்ஸ் போன்றது மற்றும் மைக்கேல் மதன காமராஜன் படம் எப்படி எடுத்தீர்கள் என்று கேட்டு உள்ளார்,

 அதற்க்கு கமல் அவர்கள் இன்றைக்கு சொல்லி இருக்கிறார்  நன்றி அல்போன்ஸ்  நான் சீக்கிரம் சொல்கிறேன் அது எந்த அளவுக்கு உங்களுக்கு உதவவும் என்று தெரியாது மற்றும் இவ்வளுவு வருடம் கழித்து  இந்த படத்தை பேசுவது என்பது மிக்க மகிழ்ச்சி என்று சொல்லி இருக்கிறார் கமல்ஹாசன்.

" Kamalhassan reply to premam director Alphonse Puthren "
May I Know ?
654      3