Thalapathy 65 movie first look update | Vijay,Nelson,Sun Pictures
Thalapathy 65 movie first look update | Vijay,Nelson,Sun Pictures
நடிகர் விஜய் 65 படத்தின் ஒரு புதிய செய்தி கோலிவுடியில் மற்றும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு இருக்கிறது அது என்ன வென்றால் இந்த படத்தின் Firstlook போஸ்டர் விஜய் பிறந்த நாளில் அன்று அறிவிக்க படும் என்று இந்த பட நிறுவனம் SUN PICTURES தெரிவித்து இருக்கிறது மற்றும் படக்குழு.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெட்ஜ் நடிக்கிறார் மற்றும் அபர்ணா தாஸ், வி டி வி கணேஷ் மற்றும் பலர் இந்த நடிக்க இருக்கிறார்கள். நமக்கு எல்லா தெரியும் நெல்சன் இயக்குனர் இவர் வெற்றி படங்களை கொடுத்து இருக்கிறார் அதனால் இதுவும் ஒரு வெற்றி படமாக நாம் எதிர் பார்க்கலாம்.
" Thalapathy 65 movie first look update | Vijay,Nelson,Sun Pictures "
May I Know ?
769 1