Ajith in Valimai movie latest update | Ajith,Vinoth

Ajith in Valimai movie latest update | Ajith,Vinoth

  • LOT
  • 989
  •      1

Ajith in Valimai movie latest update

சமூக வலைத்தளங்களில் மற்றும் எங்கும் தல அஜித்தின் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு கொண்டேனா இருக்கிறார்கள் இதன் இடையே இந்த படத்தின் புதிய அப்டேட் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வந்து கொண்டு இருக்கிறது, அந்த செய்தி என்னவென்றால் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் இறுதியில் நடக்க உள்ளதாக செய்தி வந்து கொண்டு இருக்கிறது இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவேயில்லை.

ஆனால் இந்த படத்தின் சில கட்சிஜ்ல உள்ளன என்று இப்படக்குழு தெரிவித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

" Ajith in Valimai movie latest update | Ajith,Vinoth "
May I Know ?
989      1


Ajith in Valimai movie latest update | Ajith,Vinoth
Ajith in Valimai movie latest update | Ajith,Vinoth