Valimar breaks Bahubali 2 records | Valimai,Ajith

Valimar breaks Bahubali 2 records | Valimai,Ajith

  • LOT
  • 658
  •      2

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தின் அப்டேட் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் உலா வருகின்றன, இந்த படத்தின் இயக்குனர் வினோத் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்

வலிமை படத்தை பற்றி ஒரு செய்தி வந்து இருக்கிறது அது என்னவென்றால் சமீபத்தில் புக் மை ஷோ தளத்தில் விரைவில் வெளிவருகின்ற படத்துக்கு யார் எல்லாம் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று கேட்கப்பட்டது அதற்கு ரசிகர்கள் வலிமை படத்துக்கு ஆர்வம் காட்டி உள்ளனர் இதனால் இந்தியா அளவில் இரண்டாம் இடத்தில் இந்த படம் ஆர்வம் காட்டி உள்ளனர் என்று சொல்லப்படுகிறது!, இதனை அடுத்து பாகுபலி 2 படம் சாதனை வலிமை முறியடித்து உள்ளது, இதை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த படத்தை போனி கபூர் அவர்கள் தயாரிக்கிறார் மற்றும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும் மற்றும்  வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். இந்த படம் பெரும்பான்மை காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது மீதமுள்ள காட்சிகள் விரைவில் எடுக்க உள்ளனர் என்பது குறிப்படத்தக்கது.

" Valimar breaks Bahubali 2 records | Valimai,Ajith "
May I Know ?
658      2


Valimar breaks Bahubali 2 records | Valimai,Ajith
Valimar breaks Bahubali 2 records | Valimai,Ajith
Valimar breaks Bahubali 2 records | Valimai,Ajith


Uyire En Uyire Lyrical | Rathnam | Vishal | Priya Bhavani Shankar | Hari
Aranmanai4 New Release Date Poster | Release Date | Sundar C
Veera Dheeran Sooran Title Teaser | Chiyaan Vikram | SU Arunkumar
Lucky Baskhar Teaser | Dulquer Salmaan | Meenakshi Chaudhary | Venky Atluri
Kurangu Pedal First Look Teaser
The Greatest Of All Time GOAT Release Date Poster | Thalapathy Vijay | Venkat PRabhu | Yuvan
Kollywood Today Friday Releases
Thalavali Video Song from DeAr | GV Prakash Kumar | Aishwarya Rajesh
Mammootty in Turbo movie Big Update from April 14th
Sabdham Movie Teaser From April 12th | Aadhi