Jailer Movie Censored | Rajinikanth, Nelson, Anirudh, Sun Pictures

Jailer Movie Censored | Rajinikanth, Nelson, Anirudh, Sun Pictures

  • LOT
  • 870
  •      0

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் படம்தான் ஜெயிலர், இந்த படத்தின் சமீபத்தில் இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து அடுத்து படத்தின் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது குறிப்பாக படத்தின் Audio Launch July 28ஆம் தேதி அன்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. தற்பொழுது ஒரு செய்தி வந்து இருக்கிறது என்னவென்றால் படத்தின் சென்சார் செய்யப்பட்டதாகவும் Certified U/A  மற்றும் Running Time ஆனது 2hrs 49min
1st Half : 1hr19mins
2nd half : 1hr30mins       
இந்த செய்தி ஆனது  Cinema Journalist மற்றும் Kollywood areaவில் பரவலாக பேசப்படுகிறது.           

" Jailer Movie Censored | Rajinikanth, Nelson, Anirudh, Sun Pictures "
May I Know ?
870      0


Jailer Movie Censored | Rajinikanth, Nelson, Anirudh, Sun Pictures


Raayan First Look | Dhanush
Vanangaan Official Teaser | Bala | Arun Vijay | GV PrakashKumar
Amaran Teaser Ulaganayagan Kamal Haasan | Sivakarthikeyan | Rajkumar | GV Prakash
SK23 Movie Pooja Event
Birthmark Trailer Releasing Today
Oho Enthan Baby Pooja Event | Rudra | Vishnu Vishal
Siren Official Trailer | Jayam Ravi | Keerthy Suresh | GV Prakash Kumar
Lal Salaam Official Trailer | Superstar Rajinikanth | Aishwarya | Vishnu Vishal| Vikranth| AR Rahman
STR48 First Look Out Now | Silamabarasan TR | Desingh Periyasamy
Raashmika Mandana Latest Saree Stills