
Karthi27th Movie Director Prem Kumar | Aravindswamy
கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் Karthi இவர் அடுத்து அடுத்து படங்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் இவருடைய அடுத்து படத்திற்கான தகவல் ஒன்று வைரல் ஆகி வருகிறது என்ன என்றால் 96படத்தை இயக்கிய பிரேம்குமார் இயக்குனருடன் இணையப்போவதாக சொல்லப்படுகிறது. நடிகர் Aravindswamy ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் இசையமைப்பாளர் Govind Vasantha மற்றும் தயாரிப்பு
2DEntertainment என்றும் சொல்லப்படுகிறது, இந்த செய்தி ஆனது Cinema Journalist மத்தியில் பேசப்படுகிறது.
" Karthi27th Movie Director Prem Kumar | Aravindswamy "
May I Know ?
532 0