
Sardar2 Moive Confirmed | Karthi | PS Mithran | Yuvan Shankar Raja
கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் கார்த்தி இவர் தற்பொழுது Japan படத்தில் நடித்து வருகிறார், இது மட்டும் இல்லாமல் தற்பொழுது Sardar2 படத்தில் நடிக்க போகிறார் என்று ஒரு செய்தி வந்த வண்ணம் இருக்கிறது, நமக்கெல்லாம் தெரியும் Mithran இயக்கத்தில் Sardar படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது என்று Cinema Journalist மத்தியிலும் , கோலிவுட் areaவில் பரவலாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா மற்றும் படத்தை தயாரிப்பாளர் Prince Pictures. இன்னொரு தகவல் என்றால் இந்த படத்துல வில்லனாக Vijay sethupathi நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
" Sardar2 Moive Confirmed | Karthi | PS Mithran | Yuvan Shankar Raja "
May I Know ?
768 1