Suriya said about Kaakha Kaakha memories | 20Yearsof Kaakha Kaakha | Jyothika

Suriya said about Kaakha Kaakha memories | 20Yearsof Kaakha Kaakha | Jyothika

  • LOT
  • 546
  •      0

கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் சூர்யா தற்பொழுது கங்குவா படத்தில் நடித்து வருகிறார், சிறுத்தை சிவா இயக்கத்தில். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் release ஆன படம்தான் காக்க காக்க, இந்த படத்தை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார் மற்றும் ஜோதிகா மற்றும் பலர் நடித்து இருந்தனர், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பு பெற்று இருந்தது. இதனை தனது social media வில் நடிகர் சூர்யா பகிர்ந்து இருந்தார் என்ன சொன்னார் என்றால் இந்த படம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒன்று அது மட்டும் இல்லாமல் அன்புச்செல்வன் கதாபாத்திரம் என்னால் மறக்க முடியாது என்று கூறி இருக்கிறார். இத்துடன் ஒரு சில photoவையும் பகிர்ந்து இருக்கிறார்.

" Suriya said about Kaakha Kaakha memories | 20Yearsof Kaakha Kaakha | Jyothika "
May I Know ?
546      0


Suriya said about Kaakha Kaakha memories | 20Yearsof Kaakha Kaakha | Jyothika
Suriya said about Kaakha Kaakha memories | 20Yearsof Kaakha Kaakha | Jyothika


Lucky Baskhar Teaser | Dulquer Salmaan | Meenakshi Chaudhary | Venky Atluri
Kurangu Pedal First Look Teaser
The Greatest Of All Time GOAT Release Date Poster | Thalapathy Vijay | Venkat PRabhu | Yuvan
Kollywood Today Friday Releases
Thalavali Video Song from DeAr | GV Prakash Kumar | Aishwarya Rajesh
Mammootty in Turbo movie Big Update from April 14th
Sabdham Movie Teaser From April 12th | Aadhi
Kulukku Kulukku Lyrical | Inga Naan Thaan Kingu | DImman | Santhanam
Vettaiyan New Poster for Release Date | Rajinikanth | TJ Gnanavel | Anirudh
Indian 2 Releasing on June 2024 | Kamal Haasan | Shankar | Anirudh | Subaskaran