
Thalaivar 170 casting day by day big surprise | Rajinikanth | Gnanavel
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரவிருக்கும் படம்தான் ஜெயிலர் இந்த படத்தில் மோகன்லால் சிவராஜ்குமார், தமன்னாஹ், யோகிபாபு , ரம்யா கிருஷ்ணன் , வசந்த் ரவி மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தில் பாட்டு மற்றும் ட்ரைலர் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. ட்ரைலரை பார்க்கும்பொழுது fram by frames செமையா செதுக்கி இருக்கிறார் நெல்சன் அவர்கள் இது மட்டும் அல்லாமல் ராக் ஸ்டார் அனிருத் எல்லா பாடல்களையும் மிக பிரமாதமாக போடு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்த படமான untitled படம் Thalaivar170 இந்த படத்தை ஜெய் பீம் இயக்குனர் TJ Gnanavel இயக்க இருக்கிறார் Lyca productions தயாரிக்க இருக்கிறது மற்றும் இந்த படத்துக்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடப்பதாகவும் அதிலில் பிரபல தெலுங்கு நடிகர் Nani நடிக்க இருப்பதாகவும் அதுவும் ஒரு முக்கியமான கதாபாத்திரம் என்றும் இவருக்கு 20 நிமிடம் வரை இவருடைய கதாபாத்திரம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது, இது மட்டும் இல்லாமல் பிரபல நடிகர் அமிதாப்பச்சன் நடிக்க இருக்கிறார். இதனால் தினம் தினம் இந்த படத்தில் பிரபல நடிகர்கள் நடிக்க இருப்பதால் ஒரு மிகப்பெரிய பிரமாண்டமாக இருக்கப்போவுது மட்டும் நிச்சயம். இந்த செய்தி தான் Cinema jounrnalist மற்றும் kollywood areaவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
" Thalaivar 170 casting day by day big surprise | Rajinikanth | Gnanavel "
May I Know ?
980 0