Jailer New Poster | Rajinikanth | Nelson | Anirudh

Jailer New Poster | Rajinikanth | Nelson | Anirudh

  • LOT
  • 789
  •      0

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படம் வருகிற August 10ஆம் உலகம் எங்கும் வெளியாக இருக்கிறது, இந்த நிலையால் வெளி நாடுகளிலும் Advance Booking செம வசூல் சாதனை புரிந்து வருகிறது USA, Canada, Malaysia, Singapore மற்றும் இதர நாடுகளிலும் சாதனை செய்து வருகிறது.

இந்த நிலையியல் இசையமைபாளர் தனது Social Media பக்கத்தில் Jailer சூப்பர் என்று message share செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர நடிகர் நடிகைகள் சொல்லும் ஒரே செய்தி படம் வேற level இருக்கும் என்று,  மற்றும் தயாரிப்பு தரப்பு புதிய போஸ்டர் வெளியிட்டு வருகிறது.

" Jailer New Poster | Rajinikanth | Nelson | Anirudh "
May I Know ?
789      0


Jailer New Poster | Rajinikanth | Nelson | Anirudh


Lucky Baskhar Teaser | Dulquer Salmaan | Meenakshi Chaudhary | Venky Atluri
Kurangu Pedal First Look Teaser
The Greatest Of All Time GOAT Release Date Poster | Thalapathy Vijay | Venkat PRabhu | Yuvan
Kollywood Today Friday Releases
Thalavali Video Song from DeAr | GV Prakash Kumar | Aishwarya Rajesh
Mammootty in Turbo movie Big Update from April 14th
Sabdham Movie Teaser From April 12th | Aadhi
Kulukku Kulukku Lyrical | Inga Naan Thaan Kingu | DImman | Santhanam
Vettaiyan New Poster for Release Date | Rajinikanth | TJ Gnanavel | Anirudh
Indian 2 Releasing on June 2024 | Kamal Haasan | Shankar | Anirudh | Subaskaran