
Sivakarthikeyan and AR Murugadoss project Kick start
கோலிவுட்ட்டில் முன்னணி நடிகராக இருப்பவர்தான் சிவகார்த்திகேயன், இவர் தற்பொழுது SK21 படத்தில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தோட shooting தற்பொழுது காஷ்மீர் பகுதியில் மிக வேகமாக எடுத்து வருகிறார்கள், பல முக்கியமான இடத்தில படத்தை எடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள், இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தயாரிப்பில் எடுக்கப்படுகிறது மற்றும் இதிலில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.
சிவகார்த்திகேயன் அடுத்து மிகப்பெரிய பட்ஜெட் படம் என்னவென்றால் அயலான் இந்த படம் வருகிற தீபாவளி அன்று வெளி வரும் என்று தயாரிப்பு தரப்பு சொல்லப்பட்டு இருக்கிறது அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் பாடல்கள், டீஸர் மற்றும் ட்ரைலர் மிக விரைவில் வெளி வரும் என்று சொல்லப்படுகிறது.
இதற்க்கு அடுத்து சிவகார்த்திகேயன் பிரபல இயக்குனர் AR Murugadoss இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் முழுக்க முழுக்க அதிரடி படமாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது, இது மட்டும் இல்லாமல் Pre-production work போய்க் கொண்டு இருப்பதாக ஒரு தகவல் வந்து கொண்டு இருக்கிறது, இதனுடன் இந்த படத்திற்கு இசைமைப்பாளர் அனிருத் இசை அமைக்க போகிறார் என்றும் கூறப்படுகிறது, மறுபடியும் சிவகார்த்திகேயன் அனிருத் இணைகிறார்கள்!
இந்த படத்தில் நடிகையாக Mrunal Thakur நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது!
" Sivakarthikeyan and AR Murugadoss project Kick start "
May I Know ?
657 0