Nanban Oruvan Vantha Piragu first look released by Silambarasan at evening

Nanban Oruvan Vantha Piragu first look released by Silambarasan at evening

  • LOT
  • 356
  •      0

கோலிவுட்டில் புதிதாக நண்பன் ஒருவன் வந்த பிறகு படம் தயாராகிக்கொண்டு இருக்கிறது இந்த படத்தை வெங்கட் பிரபு , மசாலா பாப்கார்ன் மற்றும் ஐஸ்வர்யா தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தை நடிகர் இயக்குனர் Ananth இயக்கி நடிக்கிறார் மற்றும் RJVijay பவானி ஸ்ரீ ஆகியோர் நடிக்கின்றனர். படம் அறிவிப்பில் இருந்து தினமும் முந்தைய ஹிட் ஆன படங்களை வைத்து ப்ரோமோஷன்ஸ் செய்து வந்தார்கள்.

தற்பொழுது இந்த படத்தின் first look poster நடிகர் வெங்கட் பிரபு நண்பர் சிலம்பரசன் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

" Nanban Oruvan Vantha Piragu first look released by Silambarasan at evening "
May I Know ?
356      0


Nanban Oruvan Vantha Piragu first look released by Silambarasan at evening


Raayan First Look | Dhanush
Vanangaan Official Teaser | Bala | Arun Vijay | GV PrakashKumar
Amaran Teaser Ulaganayagan Kamal Haasan | Sivakarthikeyan | Rajkumar | GV Prakash
SK23 Movie Pooja Event
Birthmark Trailer Releasing Today
Oho Enthan Baby Pooja Event | Rudra | Vishnu Vishal
Siren Official Trailer | Jayam Ravi | Keerthy Suresh | GV Prakash Kumar
Lal Salaam Official Trailer | Superstar Rajinikanth | Aishwarya | Vishnu Vishal| Vikranth| AR Rahman
STR48 First Look Out Now | Silamabarasan TR | Desingh Periyasamy
Raashmika Mandana Latest Saree Stills