
SK21 movie latest updates | Sivakarthikeyan | Saipallavi
கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன், இவர் தற்போது பெயரிடப்படாத SK21 படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. SK21 படத்தின் ஷூட்டிங் படு வேகமாக காஷ்மீரில் நடந்து வருகிறது எந்த ஒரு இடைவெளி இல்லாமல், இந்த மதத்திற்கு பிறகு அல்லது அடுத்த மாதத்தில் படக்குழு சென்னை திரும்பி சென்னையில் சில காட்சிகள் எடுக்க இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
" SK21 movie latest updates | Sivakarthikeyan | Saipallavi "
May I Know ?
435 0