
SK21 Kahsmir schedule Shoot wrap | Sivakarthikeyan | Saipallavi
சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படம் SK21, இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி, தற்பொழுது இந்த படம் காஷ்மீர் பகுதியில் நீண்ட நாட்களாக எடுத்து வந்தார்கள் சில முக்கியமான காட்சிகள், WAR சம்பத்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது, தற்பொழுது இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
படக்குழு சென்னை திரும்பி இங்கு சில காட்சிகள் எடுக்கிறார்கள் சென்னை பகுதியில், சாய்பல்லவி நடிக்கும் காட்சிகள் இங்கு படமாக இருக்கிறது.
இதை முடித்து விட்டு மறுபடியும் காஷ்மீர் செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது, இந்த படம் சிவகார்த்திகேயன்னுக்கு ஒரு புதிய முயற்சி தான், ஏன் என்றால் ஒரு commercial படமாக வெற்றி கொடுத்து வந்தார் ஆனால் இந்த படம் வேறுமாதிரியான கதைக்களம்.
" SK21 Kahsmir schedule Shoot wrap | Sivakarthikeyan | Saipallavi "
May I Know ?
546 0